சமூகப்பணிகள்
1. | நீர் மோர் தானம் ஆரம்பித்தது ஒரு நாள் செலவு இதுவரை மொத்த செலவு மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து மே மாதம் 31ந் தேதி வரை நடைபெறுகிறது. | 1991 ரூ.6000 ரூ.45,05,572 |
2. | கல்விதானம் ஆரம்பித்த ஆண்டு இதுவரை உதவி பெற்ற ஏழை மாணவர்கள் உதவி அளித்த தொகை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கல்வி உதவி தொகை வழங்கபடுகிறது. | 1994 984 ரூ.44,15,000 |
3. | இரத்த தானம் ஆரம்பித்தது இதுவரை இரத்ததானம் செய்தவர்கள் நம்முடைய இந்த அரிய தொடர் சாதனைக்காக இதுவரை அரசிடம் இருந்து பெற்ற விருதுகள் ஒவ்வொரு மாதமும் இரண்டு மற்றும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது. | 1996 12,351 5 |
4. | யோகா வகுப்புகள் ஆரம்பித்த ஆண்டு இதுவரை பயிற்சி பெற்றவர்கள் | 1996 3620 |
5. | ஆன்மிக யாத்திரை ஆரம்பித்த ஆண்டு இதுவரை சென்ற யாத்திரைகள் பயன்பெற்ற அன்பர்களின் எண்ணிக்கை | 1999 82 3587 |
6. | தேவார வகுப்புகள் ஆரம்பித்த ஆண்டு சராசரியாகப் பயிற்சி பெறுபவர்கள் | 2000 50 |
7. | பாலர் பள்ளி ஆரம்பித்த ஆண்டு பயிலும் மாணவரகள் சராசரி எண்ணிக்கை | 2007 189 |
8. | கண்தானம் செய்ய ஊக்குவித்த ஆண்டு இதுவரை தானம் செய்ய முன்வந்தவர்கள் | 2009 2061 |
9. | உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவித்த ஆண்டு இதுவரை தானம் செய்ய முன்வந்துள்ளவர்கள் | 2009 1323 |
10. | உழவாரப்பணி ஆரம்பித்த ஆண்டு ஒவ்வொரு வாரமும் பணி செய்பவர்கள் சராசரி | 2012 80 |