சமூக சேவைகள்

எண் சேவை மதிப்பு
1 நீர் மோர் தானம்
  • ஆரம்பித்த ஆண்டு: 1991
  • ஒரு நாள் செலவு: ₹.13,000
  • குறிப்பு: பொதுவாக மார்ச் மாதம் முதல் தேதியில் இருந்து மே மாதம் 31ந் தேதி வரை நடைபெறுகிறது.
2 கல்விதானம்
  • ஆரம்பித்த ஆண்டு: 1994
  • இதுவரை உதவி பெற்ற ஏழை மாணவர்கள்: 1710 மேல்
  • உதவி அளித்த தொகை: ₹.94,21,858
  • குறிப்பு: பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
3 இரத்த தானம்
  • ஆரம்பித்த ஆண்டு: 1996
  • இதுவரை இரத்ததானம் செய்தவர்கள்: 20,588
  • நேரம்: ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்று கிழமைகளில் நடைபெறுகிறது.
  • குறிப்பு: மண்டல பூஜை காலங்களில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறுகிறது
4 யோகா வகுப்புகள்
  • ஆரம்பித்த ஆண்டு: 1996
  • இதுவரை பயிற்சி பெற்றவர்கள்: 5075
5 ஆன்மிக யாத்திரை
  • ஆரம்பித்த ஆண்டு: 1999
  • இதுவரை சென்ற யாத்திரைகள்: 82
  • பயன்பெற்ற அன்பர்களின் எண்ணிக்கை: 3587
7 பாலர் பள்ளி
  • ஆரம்பித்த ஆண்டு: 2007
  • பயிலும் மாணவர்கள் சராசரி எண்ணிக்கை: 200
10 உழவாரப்பணி
  • ஆரம்பித்த ஆண்டு: 2012
  • ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று பணி செய்பவர்கள் சராசரி எண்ணிக்கை: 80